கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளதாக ஏபிபி சி வோட்டர் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 154 முதல் 162 இடங்கள் கிடைக்கும் என்கிறது இந்த சர்வே மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநில

from Oneindia - thatsTamil