குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் அக்கட்சியின் கூட்டணிக்கு 73 முதல் 81 இடங்கள் கிடைக்கும் என்கிறது ஏபிபி-சிவோட்டர் சர்வே. தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏபிபி- சிவோட்டர் சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக

from Oneindia - thatsTamil