கொல்கத்தா: வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி எது என்பதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.. இதையடுத்து அரசியல் களம் அந்த மாநிலத்தில் அடுத்தக்கட்டத்துக்கு துரித வேகத்தில் நகர்ந்துள்ளது!இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.. அதற்கான பிரச்சாரங்களை அந்தந்த
from Oneindia - thatsTamil

0 Comments