கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களிடையே பகிரங்கமாக கடும் மோதல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணிகள் படுதீவிரமாக உள்ளன. எப்படியும் மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments