ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டிற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு மேல் உள்ள குட்டி நாடான நியூசிலாந்து நாடு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்று. இந்நிலையில், தற்போது நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அந்நாடு முழுவதும்
from Oneindia - thatsTamil

0 Comments