ஷில்லாங்: மேகாலயா மாநில முன்னாள் முதல்வர் முகுல் சங்கா, 13 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சி சற்று செல்வாக்கு உள்ள மாநிலங்கள் அனைத்திலும் அக்கப்போர்தான். மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் என ஒவ்வொரு மாநில காங்கிரஸும் இருப்பை தொலைத்துக் கொண்டே இருக்கிறது. பஞ்சாப்

from Oneindia - thatsTamil