}பாஜகவுக்கு இம்மி கூட சான்ஸ் தரக் கூடாது... ஓபிசி வாக்குகளை அறுவடை செய்ய நவீன் பட்நாயக் படுதீவிரம்!

புவனேஸ்வர்: ஒடிஷாவில் பாஜகவுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் தந்துவிடக் கூடாது என்பதால் ஓபிசி வாக்குகளை (இதர பிற்படுத்தப்பட்டோர்) அறுவடைய செய்ய நவீன் பட்நாயக் படு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார். ஒடிஷாவின் அரசியல் களம், ஜாதிய அரசியல் குறித்த விரிவான அலசலை பார்ப்போம். ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையேதான் போட்டி நிலவுகிறது.

from Oneindia - thatsTamil

Post a Comment

0 Comments