இன்று (06-02-2022) சில இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். கர்நாடக மாநிலத்தில், முன்னாள் தேவதாசிகளின் குழந்தைகள் தங்களின் தந்தை பெயர் என்ன என்று தெரியாத காரணத்தால், விண்ணப்பப் படிவங்களில் தந்தையின் பெயர் இருக்கும் இடத்தை விருப்பத்திற்குரியதாக ஆக்குங்கள் என்று அம்மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக 'தி நியூ

from Oneindia - thatsTamil