இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்துள்ளன. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ந்
from Oneindia - thatsTamil

0 Comments