டேராடூன்: பஞ்சாப் மட்டுமல்லாமல், உத்தரகாண்ட் தேர்தல் களத்திலும் பாஜகவை மிரள வைத்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. இதனால் அம்மாநிலத்தின் தேர்தல் களமே தகித்து போய் காணப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தை இந்துக்களின் சர்வதேச ஆன்மீக தலைநகராக மாற்றுவோம், பெண்களின் தேவைக்காக அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். உத்தரகாண்டில் 70

from Oneindia - thatsTamil