கொல்கத்தா: பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த 8 காலமாகவே மத்தியில் தக்க வைத்துக் கொண்ட பாஜக,மிக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது... ஆனால் இந்த கட்சியை எதிர்க்க, காங்கிரஸ் தவறி விட்டது.. பலவீமானமாகியும் விட்டது. பலம் பொருந்திய பாஜகவை வீழ்த்த

from Oneindia - thatsTamil