இஸ்லாமாபாத்: இந்தியாவை இம்ரான் கானுக்கு மிகவும் பிடித்திருந்தால் அவர் பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவருக்கு கொடுத்து வந்த ஆதரவை
from Oneindia - thatsTamil

0 Comments