போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாகத் தாக்கப்பட்டான். ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததாகக் கூறி, அந்த சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று வியாழக்கிழமை டியூஷன் முடித்துக் கொண்டு திரும்பிய சிறுவனைப் பிடித்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடச் சொல்லியுள்ளார் அதுவும்
from Oneindia - thatsTamil

0 Comments