வெலிங்டன்: துருக்கி நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில், இப்போது நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த வாரம் அடுத்தடுத்து மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது.. ரிக்டர் அளவுகோலில் 7க்கு மேல் முதலில் அந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனால் அங்குக் கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments