
2020-ம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஸ் படேல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதித்துவிட்ட நிலையில் மத்திய அரசி்ன் அனுமதிகோரி ஐபிஎல் சார்பில் கடிதம் எழுதப்பட்டுஇருப்பதாகவும் பிரிேஜஸ் படேல் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments